பூங்காக்கள், ஷாப்பிங் மால்கள், சினிமா ஷூட்டிங் அனுமதி... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு Aug 31, 2020 2332 நாளை முதல் வணிக வளாகங்கள், சினிமா படப்பிடிப்புகள், பொது பூங்காக்கள் திறக்கப்படும் நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தனித்தனியே விரிவாக வெளியிட்டுள்ளது. அதன்படி கிருமி நாசினி தெளித்தல், ...